Fire broke out in the Slum: குடிசை குடியிருப்பு பகுதிகளில் பயங்கர தீ விபத்து; தீயை அணைக்கும் பணிகள் தீவிரம்.!

ஜெசூர் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ள காரணத்தால், அதனை அணைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Fire broke out in the Slum: குடிசை குடியிருப்பு பகுதிகளில் பயங்கர தீ விபத்து; தீயை அணைக்கும் பணிகள் தீவிரம்.!
Slum Fire in Kolkata (Photo Credit: @ANI X)

ஏப்ரல் 13, கொல்கத்தா (West Bengal News): மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள கொல்கத்தா, ஜெசூர் சாலையில் குடிசை குடியிருப்புகள் நிறைந்து காணப்படுகின்றன. ஜெசூர் சாலையில் உள்ள குடியிருப்புகள் பெரும்பாலானவை, ஏழ்மையில் தவிக்கும் மக்கள் அதிகளவில் வாழும் பகுதி ஆகும். இந்நிலையில், குடியிருப்பு ஒன்றில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்படி விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. Boy Fell into Open Borewell: 60 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் ஊசலாடும் 6 வயது சிறுவன்; மீட்க போராடும் அதிகாரிகள்.. பெற்றோர் பரிதவிப்பு.! 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 13, 2024 01:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).