அக்டோபர் 17, இந்தூர் (Socially): இந்தியாவில் பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஜோமேடோ (Zomato), தன்னை தொடர்ந்து பலவிதமான விளம்பரப்படுத்தல் மூலமாக தொடர்ந்து தனது சேவையை தக்க வைக்கிறது. இந்நிறுவன நிர்வாகிகள் தங்களது வியாபாரத்தை அதிகரிக்க புதிய யுக்தி ஒன்றை கையில் எடுத்துள்ளனர். அதாவது, மாடல் அழகியை தேர்வு செய்த இந்தூர் (Indore) நகர Zomato அதிகாரி, காலை மற்றும் மாலை வேலைகளில் அவரை உணவு டெலிவரி செய்யும் நபரை போல உடை அணிந்து இரு சக்கர வாகனத்தில் சுற்றி வர வைக்கிறார். இதன் வாயிலாக பலரும் அந்த பெண்மணி தங்களிடம் உணவு டெலிவர செய்ய வருவார் என்ற ஆசையாக உணவை ஆர்டர் செய்கின்றனர். SC Judgement on LGBTQ: தன்பாலின ஈர்ப்பு திருமணங்களுக்கு அனுமதி? – உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.! முழு விபரம் இதோ.!

Indore #Zomato marketing head had this idea. He hired a model to drive around with an empty zomato bag for one hour in the morning and one hour in the evening. @zomato is on a roll... 😁😁 pic.twitter.com/kuwVpNzewu

— Rajiv Mehta (@rajivmehta19) October 16, 2023

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)