Couple Romance In Bus: பேருந்து பயணத்தில் எல்லை மீறிய காதல் ஜோடி; ரொமான்ஸ் காட்சிகள் வைரல்.!

இளம் காதல் ஜோடிகளின் எல்லை மீறிய செயல் பொதுஇடங்கள் என்ற கூச்சமின்றி தொடருவது, குழந்தைகளுடன் வருவோரை முகம் சுளிக்க வைக்கிறது.

Couple Romance In Bus: பேருந்து பயணத்தில் எல்லை மீறிய காதல் ஜோடி; ரொமான்ஸ் காட்சிகள் வைரல்.!
Delhi Bus Romance (Photo Credit: @lavelybakshi X)

மே 13, டெல்லி (New Delhi): இன்றளவில் காதல் ஜோடிகள் பேருந்து, இரயில், மெட்ரோ பயணத்தின்போது எல்லை மீறுவது தொடர்கதையாகி வருகிறது. குடும்பங்கள் தங்களின் குழந்தைகளுடன் வருவார்கள் என்ற எண்ணம் இல்லாது, காண்போர் முகம் சுளிக்கும் வகையில் வயது கொடுக்கும் துணிச்சலில் இவர்களையும் செய்யும் சேட்டைகள் ஏராளம். இந்நிலையில், காதல் ஜோடி ஒன்று டெல்லி பேருந்து பயணத்தின்போது எல்லை மீறிய காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. இவ்வாறான விஷயத்தை வீடியோ எடுப்பது தவறு எனினும், பொதுமக்களுடன் மக்களாக பயணிக்கும்போது காதல் ஜோடி செய்யும் காரியமும் கண்டிக்கத்தக்கது. அவர்களின் தனிப்பட்ட செயல்களை தனிப்பட்ட இடத்தில் வைத்துக்கொள்வது நல்லது. Reels Video Tragedy: அதிவேகத்தில் காரில் உற்சாக பயணம்; ரீல்ஸ் வீடியோ எடுத்து நண்பர்கள் இருவர் பலி., 3 பேர் படுகாயம்.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement