ICAI Result Official Announcement: சார்ட்டர்டு அக்கவுண்டரி படிப்பு தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற பட்டய கணக்காளர்கள் தேர்வு முடிவுகள் பிப்ரவரியில் வெளியிடப்படும் என்றும், மாணவர்கள் பதிவெண் வைத்து உள்நுழைந்து தங்களின் முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ICAI Result Official Announcement: சார்ட்டர்டு அக்கவுண்டரி படிப்பு தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Institute of Chartered Accountants of India (Photo Credit: @theicai Twitter)

பிப்ரவரி 02: பட்டய கணக்காளர்கள் (Chartered Accountancy) படிப்புகளான தேர்வு கடந்த டிசம்பர் மாதம் 2022ல் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்வு முடிவுகள் பிப்ரவரி 03, 2023 வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்படும் என இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் (The Institute of Chartered Accountants of India) அறிவித்துள்ளது. தேர்வு எழுதிய மாணவர்கள் https://icai.nic.in என்ற இணையப்பக்கத்தில், 3 பிப்ரவரி அன்று தங்களின் பதிவெண்ணை பயன்படுத்தி உள்நுழைந்து (Login) முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் கூடுதல் செயலர் எஸ்.கே கார்ஜ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Reality Of Domestic Pigeons: வீட்டு புறாக்களை வனங்களில் விடாதீர்.. காரணம் ஏன் தெரியுமா?.. உண்மையை அறிந்துகொள்ளுங்கள்.!

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 02, 2023 10:49 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).