Jammu Doda Village Sinking: ஜோஷிமத் போல பெரும் பாதிப்பை சந்திக்கும் ஜம்முவின் தோடா.. அதிர்ச்சி சம்பவம் அம்பலம்.!
மலைப்பகுதிகளில் அதிக பாரத்தை கட்டிடங்களாக ஏற்றுவதால், கட்டிடங்கள் நிலத்திற்குள் புதைய தொடங்கும் நிலை ஏற்படும். அதுபோன்ற சம்பவம் உத்திரகன்ட் மாநிலத்தின் ஜோஷிமத்தை தொடர்ந்து ஜம்முவிலும் ஏற்பட்டுள்ளது.
பிப்ரவரி 09: ஜம்மு காஷ்மீர் (Jammu Kashmir) மாநிலம் இமயமலையின் (The Himalayas) மீது அமைந்துள்ளதால், அங்கு பனிப்பொழிவு மற்றும் கோடை காலங்களில் நீர் உருகி பள்ளத்தாக்குகள் வழியே பாய்வது என்பது இயல்பானது ஆகும். இதற்கிடையில், ஜம்முவில் உள்ள தோடா (Doda Village) கிராமமே கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து (Jammu's Doda Sinking) சரிந்து விழுகிறது. இந்த விஷயம் தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், ஜம்முவின் தோடா ஜோஷிமத் (Joshimath) போல புதைந்து வருவதாக அங்குள்ள மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். கடந்த சில நாட்களில் அடுத்தடுத்து அங்குள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் விரிசல் விடத்தொடங்கியுள்ளன. Children Obesity Problem: சிறுவயதில் பெரியவர்களை போல தோற்றம் காணும் இளம்தலைமுறை.. காரணமும், தீர்வும் என்ன?.!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
Meen Kuzhambu: நாவூற வைக்கும் மீன் குழம்பு.. வீட்டிலேயே இப்படி செய்து அசத்துங்க.!
Bigg Boss Eviction: திவ்யா & சாண்ட்ராவை ரோஸ்ட் செய்த விஜய் சேதுபதி.. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது யார்?
Prawn Thokku: சண்டே ஸ்பெஷல்.. நாவூற வைக்கும் இறால் தொக்கு செய்வது எப்படி?.. வீட்டிலேயே எளிமையாக செய்து அசத்துங்கள்.!
Advertisement
Advertisement
Advertisement