Building Collapsed: 3 மாடி அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்து விபத்து.. மீட்பு பணிகள் தீவிரம்.!
மக்கள் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இடிபாடுகளில் யாரும் சிக்கியுள்ளாரா? என்ற விபரங்கள் மீட்பு பணிகளுக்கு பின்னரே தெரியவரும் என எதிர்பார்க்கபடுகிறது.
பிப்ரவரி 02: ஜம்மு காஷ்மீரில் (Jammu Kashmir) உள்ள டிரான்ஸ்போர்ட் நகர் (Transport Area), நர்வால் தெருவில் 3 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு (3 Storied Building) இருக்கிறது. இன்று அதிகாலையில் கட்டிடம் திடீரென ஒட்டுமொத்தமாக (Building Collapsed) சரிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் தற்போது வரையில் உயிரிழப்புகள் ஏதும் உறுதி செய்யப்படவில்லை. இந்த விஷயம் தொடர்பாக மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு பணிகளுக்கு பின்னரே உயிரிழப்புகள் தொடர்பான தகவல் தெரியவரும். Child Died Accident: ஓட்டுனரின் அலட்சியத்தால் விபரீதம்.. யு.கே.ஜி சென்று வந்த சிறுமி தலை நசுங்கி பலியான பரிதாபம்.!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
World News: ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து: உயிரிழப்பு 128-ஆக உயர்வு..!
Meen Kuzhambu: நாவூற வைக்கும் மீன் குழம்பு.. வீட்டிலேயே இப்படி செய்து அசத்துங்க.!
Tenkasi: அப்பளம் போல நொறுங்கிய தனியார் பேருந்துகள்.. நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. அலறித்துடித்த பயணிகள்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ.!
Advertisement
Advertisement
Advertisement