Jharkhand Accident: திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவந்தபோது சோகம்: கார் மரத்தில் மோதி 5 பேர் பரிதாப பலி.!
தங்களது உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக காரில் சென்றவர்கள், மீண்டும் வீட்டிற்கு வரும்போது பயங்கர விபத்து ஏற்பட்டது.
நவம்பர் 18, ஜார்கண்ட் (Jharkhand News): ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கிரடித் மாவட்டம், பஹ்மாரா பகுதியில் கார் ஒன்று மரத்தின் மீது மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில், காரில் பயணம் செய்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருமணத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வரும்போது இந்த சோகம் நடந்ததாக தெரியவருகிறது. இந்த விஷயம் தொடர்பாக முபாஸில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் படுகாயமடைந்த சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. ICC World Cup Final 2023 Ceremony: உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.. வெளியான அட்டகாசமான தகவல்.. இதையெல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க.!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
World News: ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து: உயிரிழப்பு 128-ஆக உயர்வு..!
Meen Kuzhambu: நாவூற வைக்கும் மீன் குழம்பு.. வீட்டிலேயே இப்படி செய்து அசத்துங்க.!
Tenkasi: அப்பளம் போல நொறுங்கிய தனியார் பேருந்துகள்.. நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. அலறித்துடித்த பயணிகள்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ.!
Advertisement
Advertisement
Advertisement