செப்டம்பர் 04, சாஹிப்கஞ்ச் (Jharkhand News): ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சாஹிப்கஞ்ச், பர்ஹார்வா இரயில் நிலையத்தில் பயணிகள் இரயில் பெட்டிகள் மற்றும் சரக்கு இரயில் பேட்டி தனியே நிறுத்திவைக்கப்ட்டு இருந்தது. எஞ்சின் இல்லாமல் ஒரே தண்டவாளத்தில் இவைகள் நின்ற நிலையில், திடீரென அனைத்தும் எஞ்சின் இல்லாமல் தண்டவாளத்தில் நகர்ந்து சென்றது. அந்நேரம் மக்கள் தண்டவாளம் வழியாக கடந்துசென்ற நிலையில், நிலைமையை உணர்ந்தவர்கள் மக்களை அங்கிருந்து விலகி செல்லச்சொல்லி அறிவுறுத்தி பெரும் விபத்தை தவிர்த்தனர். பெட்டிகள் மெயின் லைன் வழியே பயணித்த போதிலும், அவ்வழியே வேறொரு இரயில் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. Jasprit Bumrah: ஜஸ்பிரிட் பும்ரா – சஞ்சனா தம்பதிக்கு அழகிய ஆண் குழந்தை குவியும் வாழ்த்துக்கள்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)