நவம்பர் 13, பெங்களூர் (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், ஹுலிமாவு (Hulimavu, Bangalore) பகுதியில் இன்று, போக்குவரத்து சிக்னல் அருகே முன்னால் சென்ற வாகனங்கள் மீது எஸ்யுவி கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் இருசக்கர வாகனங்களில் பயணித்தவர்கள் மற்றும் சாலையோரம் நின்றவர்கள் என 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டனர். அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தின் காட்சிகள், அங்கு இருந்த கார் ஒன்றின் கேமிராவில் பதிவாகியுள்ளது. Vijay Returned Chennai: சென்னை திரும்பினார் நடிகர் விஜய்; தாய்லாந்தில் விறுவிறுப்புடன் படமாக்கப்பட்ட தளபதி 68..! 

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)