ஆகஸ்ட் 28, தேவாங்கரே (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள தேவாங்கரே சிறையில் இருந்த 23 வயதாகும் பாலியல் பலாத்கார குற்றவாளி சுவர் ஏறி குதித்து தப்பி சென்றார். 40 அடி உயரமுள்ள மதில் சுவரில் இருந்து கீழே குதித்தவர், கால்களை உடைத்துக்கொண்டு எழுந்து அவ்வழியே வந்த ஆட்டோவில் ஏறி தப்பி சென்றார். இந்த விஷயம் தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள், குற்றவாளியை 24 மணிநேரத்தில் கைது செய்தனர். இந்த வீடியோ குற்றவாளி தப்பிச்சென்ற பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது. Benefits of Zinc: பெண்களின் உடல்நலனுக்கு ஜிங்க் சத்து முக்கியத்துவம் ஏன்?.. விபரம் உள்ளே.!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)