Honeybee Attack: DJ வைத்து சாலையில் பாடல் போட்டு அட்ராசிடிட்டி செய்த திருமண கோஷ்டியை பதம்பார்த்த தேனீக்கள்... 250 பேரையும் ஓடவிட்டது.!
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திருமண கோஷ்டி என்ற பெயரில் பாடலை அதிக சத்தத்தில் ஒலிக்கவிட்டு பயணிக்க, வழியில் மரத்தின் மீது இருந்த தேனீக்கள் இசையின் அதிர்வலையால் பாதிக்கப்பட்டு திருமண விழாவினரை பதம்பார்த்த சம்பவம் நடந்துள்ளது.
மார்ச் 01: இன்றளவில் திருமணங்கள் (Marriage) என்றால் உற்றார், உறவினர்கள் & நண்பர்களுக்கு அழைப்பிதழ் அனுப்புகிறார்களோ இல்லையோ, ஊரே திரும்பிப்பார்க்கும் அளவு சத்தம் கேட்க ஸ்பீக்கர்களை (DJ Music) வாங்கி வைத்துக்கொள்கிறார்கள். அதனால் அவ்வழியே செல்வோரின் மனநிலை பாதிக்கப்படுவதை கண்டுகொள்வது இல்லை. இந்த நிலையில், சாலை வழியே உரத்த சத்தத்துடன் பாடல் ஒலிக்கவிட்டவாறு வந்த திருமண (Wedding Reception) கோஷ்டியை தேனீக்கள் கூட்டம் பதம்பார்த்த சம்பவம் மஹாராஷ்டிரா (Buldhana, Maharashtra) மாநிலத்தில் உள்ள புல்தானா நகரில் வைத்து நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.Tibetans Protest Delhi: டெல்லி சீன தூதரகம் முன் திபெத்தியர்கள் போராட்டம்; சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வருகைக்கு கடும் எதிர்ப்பு.!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
Meen Kuzhambu: நாவூற வைக்கும் மீன் குழம்பு.. வீட்டிலேயே இப்படி செய்து அசத்துங்க.!
Bigg Boss Eviction: திவ்யா & சாண்ட்ராவை ரோஸ்ட் செய்த விஜய் சேதுபதி.. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது யார்?
Prawn Thokku: சண்டே ஸ்பெஷல்.. நாவூற வைக்கும் இறால் தொக்கு செய்வது எப்படி?.. வீட்டிலேயே எளிமையாக செய்து அசத்துங்கள்.!
Advertisement
Advertisement
Advertisement