பிப்ரவரி 13, புனே (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே இரயில் நிலைய யார்டில், பயணிகள் இரயிலுக்கான காலிப்பெட்டிகள் நிறுத்திவைக்கப்ட்டு இருந்தன. நேற்று நள்ளிரவில் திடீரென பெட்டியில் இருந்து தீ பரவி இருக்கிறது. உடனடியாக இத்தகவல் மீட்பு படையினருக்கு தெரியவரவே, அதிகாரிகள் 4 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். நல்வாய்ப்பாக பயணிகள் யாரும் இல்லாத யார்டில் காலிப்பெட்டி நிறுத்திவைக்கப்பட்டபோது விபத்து ஏற்பட்டதால் பெரும் அசம்பாவிதமும் தவிர்க்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. Kapaleeswarar Temple Fire: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் தீவைத்தவர் கைது; காரணம் என்ன?... விபரம் இதோ.! 

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)