Election Results: திரிபுரா, மேகாலயா, நாகலாந்து மாநிலங்களில் முன்னிலை யார்?.. விபரம் உள்ளே..!
மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், திரிபுரா மற்றும் நக்லாந்தில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது.
மார்ச் 02: வடகிழக்கு மாநிலங்களான நாகலாந்து, மேகாலயா, திரிபுராவில் (Meghalaya Assembly Elections 2023) பிப்ரவரி 27ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வரும் நிலையில், 60 தொகுதிகள் கொண்ட திரிபுரா (Tripura Elections 2023) மாநிலத்தில் மதியம் 2 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 40 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனால் மீண்டும் அங்கு பாஜக ஆட்சி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 60 தொகுதிகள் கொண்ட திரிபுரா மாநிலத்தில் 33 இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. 59 தொகுத்திகள் கொண்ட மேகாலயாவில் (Meghalaya Election Result 2023) 21 இடங்களில் தேசிய மக்கள் கட்சி முன்னிலையில் இருக்கிறது. அங்கு இழுபறி நடக்கலாம் அல்லது பாஜக-தேசிய மக்கள் கட்சி கூட்டணி அமைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. Thalaivar 170 Update: சூர்யாவை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்துடன் கைகோர்த்த ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல்.. 2024ல் தலைவர் 170 கொண்டாட்டம்..!
* நாகலாந்து சட்டப்பேரவை தேர்தல்: பாஜக கூட்டணி முன்னிலை 40 / 60
* திரிபுரா சட்டப்பேரவை தேர்தல்: பாஜக கூட்டணி முன்னிலை 33 / 60
*மேகாலயா சட்டப்பேரவை தேர்தல்: தேசிய மக்கள் கட்சி முன்னிலை 21 / 59 (இழுபறி / பாஜக கூட்டணிக்கு வாய்ப்பு)
02:00 PM Update#ElectionsResult pic.twitter.com/rVsTQMSbWU
— Sriramrpckanna (@Sriramrpckanna1) March 2, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 02, 2023 02:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

