டிசம்பர் 11, இந்தூர் (Indore): மேற்குவங்க மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன் தெற்கு தொகுதியில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் மோகன் யாதவ் (Mohan Yadav). கடந்த சிவராஜ் சிங் சவுகான் முதல்வர் தலைமையிலான ஆட்சியில், உயர்கல்வித்துறை அமைச்சராகவும் இடம்பெற்று இருந்தார். தற்போது மத்திய பிரதேசம் மாநில தேர்தல் நடைபெற்று முடிந்து, மீண்டும் பாஜக அரியணையில் அமர்ந்துள்ளது. இந்நிலையில், மோகன் யாதவ் அம்மாநில முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார். பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்திற்கு பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதிய முதல்வராக பொறுப்பேற்கவுள்ள மோகன் யாதவுக்கு, முன்னாள் முதல்வர் மற்றும் பாஜக மூத்த தலைவர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்ட பிற பாஜக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். Negative Thought in Mind: மனதில் தோன்றும் எதிர்மறை எண்ணங்களை அகற்றுவது எப்படி?.. மன ஆரோக்கியம் மேம்பட இதை செய்து பாருங்கள்..! 

பொன்னாடை போர்த்தி வாழ்த்திய சிவராஜ் சிங் சவுகான்:

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)