NCERT: ஜனநாயகம், அதற்கான சவால்கள் தொடர்பான அத்தியாயங்களை கைவிடுவதாக தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் அறிவிப்பு..!

உலகளவில் மக்களை வாட்டி வதைத்த கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகளில் பாடங்கள் குறைக்கப்பட்டு பயிற்றுவிக்கப்பட்டன. அது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

NCERT: ஜனநாயகம், அதற்கான சவால்கள் தொடர்பான அத்தியாயங்களை கைவிடுவதாக தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் அறிவிப்பு..!
NCERT (Photo Credit: NCERT Website)

ஜூன் 01, புதுடெல்லி (New Delhi): தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (National Council of Educational Research and Training) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு மாணவர்களின் உள்ளடக்கச் சுமையைக் குறைக்க, 10 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்திலிருந்து ஜனநாயகம், அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயகத்திற்கான சவால்கள் ஆகியவற்றின் குறிப்பிட்ட கால வகைப்பாடுகளின் முழு அத்தியாயங்களையும் NCERT கைவிடுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. Bathing on Road: சாலையில் குளியல் போட்ட இன்ஸ்டாகிராமருக்கு ஆப்படித்த அதிகாரிகள்.. அசத்தல் சம்பவம்.!

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 01, 2023 06:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).