ஜனவரி 06, பிஜப்பூர் (Chhattisgarh News): சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் (Bijapur) மாவட்டத்தில் உள்ள குத்ரு சாலையில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தை மாவோயிஸ்டுகள் (Naxal) தகர்த்தனர். இதில், அவர்கள் ஐஇடி வெடிகுண்டு பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 8 தண்டேவாடா டிஆர்ஜி ஜவான்கள் மற்றும் ஓட்டுநர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. HMPV Virus in India: இந்தியாவில் ஹச்எம்பிவி வைரஸ்; 8 மாத குழந்தைக்கு பாதிப்பு..!
வீடியோ இதோ:
Chhattisgarh Naxal attack: छत्तीसगढ़ में बड़ा नक्सली हमला, जवानों का पिकअप वाहन उड़ाया, 9 जवान शहीद#Chhattisgarh #Bijapur #NaxalAttack #ArmoredVehicle #IEDlast #2SoldiersMartyred #seveninjured #OfficialConfirmation pic.twitter.com/j5KdJTiVwn
— news puran (@Dharmapuran) January 6, 2025
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)