ஜூலை 12, ஹைதராபாத் (Hyderabad News): தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள நாம்பள்ளி ரயில் நிலையம் அருகே மர்ம நபர்கள் சிலர் கொள்ளையடித்தனர். அது மட்டும் இன்றி அவர்களிடம் சில ஆயுதங்களும் இருந்தது. அதனைத் தொடர்ந்து அவர்களை காவல்துறையினர் பிடிக்க முயற்சித்தனர். ஆனால் கொள்ளையர்கள் கையில் இருந்தால் கோடாரியினை தூக்கி எறிந்து காவல்துறையினரை ஆக்ரோஷமாக தாக்கினர். இதனால் அந்த கும்பலை பிடிப்பதற்காக காவல்துறையின துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் காயம் அடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொருவர் கைது செய்யப்பட்டார். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் ஹைதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Indian 2 Movie Release: "ஐந்தாவது தேசிய விருதை எங்களது ஆழ்வார்பேட்டை ஆண்டவர் வாங்கப் போகிறார்" - நடிகர் ரோபோ சங்கர் பேட்டி..!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)