Punjab National Bank: துப்பாக்கி முனையில் பஞ்சாப் நேஷனல் வங்கி காசாளரிடம் ரூ.22 இலட்சம் கொள்ளை.. வங்கிக்குள் புகுந்து துணிகரம்.!
பஞ்சாபில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் ரூ.22 இலட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிப்ரவரி 17, அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் (Amristar, Punjab) நகரில் செயல்பட்டு வரும் பஞ்சாப் நேஷனல் வங்கிக்குள் (Punjab National Bank), பிப்ரவரி 16ம் தேதியான நேற்று துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர் (Money looted Gun Point) காசாளரிடம் (Cashier) ரூ.22 இலட்சம் பணத்தை கொள்ளையடித்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். அவர் விரைந்து தப்பி செல்ல முன்னதாகவே வங்கிக்கு வெளியே ஒருவர் காத்திருந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக அமிர்தர்ஸ் (Amristar Police) காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். Ajmer Highway Accident: கியாஸ் டேங்கர் – லாரி மோதி கோர விபத்து.. 4 பேர் உடல் கருகி பரிதாப பலி.!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
Meen Kuzhambu: நாவூற வைக்கும் மீன் குழம்பு.. வீட்டிலேயே இப்படி செய்து அசத்துங்க.!
Bigg Boss Eviction: திவ்யா & சாண்ட்ராவை ரோஸ்ட் செய்த விஜய் சேதுபதி.. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது யார்?
Prawn Thokku: சண்டே ஸ்பெஷல்.. நாவூற வைக்கும் இறால் தொக்கு செய்வது எப்படி?.. வீட்டிலேயே எளிமையாக செய்து அசத்துங்கள்.!
Advertisement
Advertisement
Advertisement