பிப்ரவரி 17, அஜ்மர்: இராஜஸ்தான் (Rajasthan) மாநிலத்தில் உள்ள அஜ்மர் (Ajmer) மாவட்டத்தின் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்த கியாஸ் டேங்கர் கனகர (Gas Tanker Collided With Truck) லாரியின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து பேவர் பகுதியில் நடைபெற்றுள்ளது. விபத்தில் சிக்கிய 4 பேர் தீயில் எரிந்து கருகினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த (Ajmer National Highway Accident) காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து பேவர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். Prostitution Gang Arrested: லிஸ்ட் போட்டு பெண்களை மூளைச்சலவை செய்து விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கொடுமை.. கும்பகோணத்தில் பகீர் சம்பவம்.!
Rajasthan | Four dead after a gas tanker collided with a truck on a national highway in Ajmer district last night, confirms Beawar police in Ajmer. pic.twitter.com/H0TUL3BSxB
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) February 17, 2023
(ట్విట్టర్, ఇన్స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)