Ajmer Highway Accident: கியாஸ் டேங்கர் - லாரி மோதி கோர விபத்து.. 4 பேர் உடல் கருகி பரிதாப பலி.!

தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டு இருந்த கியாஸ் டேங்கர் லாரி - கனரக லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.

Rajasthan Ajmer Highway Accident | Visuals from Spot (Photo Credit: ANI)

பிப்ரவரி 17, அஜ்மர்: இராஜஸ்தான் (Rajasthan) மாநிலத்தில் உள்ள அஜ்மர் (Ajmer) மாவட்டத்தின் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்த கியாஸ் டேங்கர் கனகர (Gas Tanker Collided With Truck) லாரியின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து பேவர் பகுதியில் நடைபெற்றுள்ளது. விபத்தில் சிக்கிய 4 பேர் தீயில் எரிந்து கருகினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த (Ajmer National Highway Accident) காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து பேவர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். Prostitution Gang Arrested: லிஸ்ட் போட்டு பெண்களை மூளைச்சலவை செய்து விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கொடுமை.. கும்பகோணத்தில் பகீர் சம்பவம்.! 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement