நவம்பர் 25, ஜெய்ப்பூர் (Rajasthan News): இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ராஜஸ்மாண்ட் மாநிலத்தில் உள்ள காமனோர் பகுதியை சேர்ந்த உறவினர் சகோதரிகள் பயல் (வயது 10), ரித்திகா (வயது 11). சிறுமிகள் அக்கா-தங்கை உறவுமுறை கொண்டவர்கள். சம்பவத்தன்று கண்ணாமூச்சி ஆடிய சகோதரிகள், தங்களின் வீட்டில் பிரிந்த பிரீஸரில் ஒளிந்துகொண்டு இருக்கின்றனர். பிரீசரை திறந்து மூடியவர்களால், மீண்டும் திறந்து வெளியே வர இயலாமல் உள்ளேயே பரிதாபமாக உயிரிழந்தனர். குழந்தைகளை காணாது தேடிய பெற்றோர், இறுதியாக ப்ரீஸரை பார்த்தபோது விபரீதம் புரிந்துள்ளது. மருத்துவமனையில் அவர்களின் இறப்பு உறுதி செய்யப்பட்டதால், உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது. YouTuber Dies by Suicide: வரதட்சணை கொடுமையா பிரபல பெண் நகைச்சுவை யூடியூபர் தற்கொலை; கணவரின் குடும்பத்தினருக்கு எதிராக வழக்குப்பதிவு.! 

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)