Drone Sent Medicines: 28 நிமிடத்தில் 74 கி.மீ பயணம்.. டிபி நோயாளிகளுக்காக பரந்த டிரோன்..!
சாலை மார்க்கமாக டெஹ்ரி - ரிஷிகேஷ் இடையேயான 74 கி.மீ தூரத்தை கடக்க கிட்டத்தட்ட 2 மணிநேரம் ஆகும். ஆனால், டிரோன் 28 நிமிடத்தில் மருந்துகளை கொண்டு சேர்த்துள்ள நிகழ்வு நடந்துள்ளது.
பிப்ரவரி 16, டெஹ்ரி: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டெஹ்ரி கார்ஹ்வால் (Tehri Garhwal, Uttarakhand) பகுதியில் இருந்து மருத்துவ பொருட்கள் மற்றும் மாதிரிகள் டிரோன்கள் (Medicine Drone) உதவியுடன் ரிஷிகேஷில் (AIIMS, Rishikesh) உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை நோயாளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 28 நிமிடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருக்கும் காசநோய் (TB Patients) மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள தகவலை மாவட்ட தலைமை மருத்துவமனை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். AIADMK KP Munusamy Audio: எடப்பாடி தரப்பு அதிமுக கே.பி முனுசாமியின் ரூ.1 கோடி ஆடியோ வெளியானது.. ஓ.பி.எஸ் ஆதரவாளர் பரபரப்பு சம்பவம்..!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
Meen Kuzhambu: நாவூற வைக்கும் மீன் குழம்பு.. வீட்டிலேயே இப்படி செய்து அசத்துங்க.!
Bigg Boss Eviction: திவ்யா & சாண்ட்ராவை ரோஸ்ட் செய்த விஜய் சேதுபதி.. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது யார்?
Prawn Thokku: சண்டே ஸ்பெஷல்.. நாவூற வைக்கும் இறால் தொக்கு செய்வது எப்படி?.. வீட்டிலேயே எளிமையாக செய்து அசத்துங்கள்.!
Advertisement
Advertisement
Advertisement