ஜனவரி 28: டெல்லியில் உள்ள கரியப்பா மைதானத்தில் (Cariappa Ground, Delhi) வைத்து இந்திய தேசிய மாணவர் படையின் (National Cadet Corps) 75வது ஆண்டு அணிவகுப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில் 196 அதிகாரிகள் பிரதமர் மோடி முன்பு தங்களின் அணிவகுப்பை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி (Narendra Modi), 75 ரூபாய் நாணயத்தை இந்திய மக்களின் முன்பு வெளியிட்டார். இந்த நாணயம் விரைவில் வங்கிகள் வாயிலாக மக்களை சென்றடையும். நிகழ்வில், "NCC உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. கடந்த 75 ஆண்டுகளாக என்சிசியை பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள், அதில் அங்கம் வகித்தவர்கள், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அவர்களின் பங்களிப்பைப் பாராட்டுகிறேன். NCC படையினரின் உறுதிப்பாடு மற்றும் சேவை மனப்பான்மையால் இந்தியா பெருமிதம் கொள்கிறது" என பிரதமர் புகழுரைத்தார். Ranbir Kapoor Oppo India Truth: எல்லாம் விளம்பரத்திற்காகவா கோபால்?.. ரன்பீர் கபூரின் கோபமும், ஓப்போவின் மார்க்கெட்டிங் யுக்தியும்.!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)