ஏப்ரல் 05, பத்ராசலம் (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பத்ராசலம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவர் தெல்லம் வேங்கட ராவ் (Tellam Venkata Rao). சம்பவத்தன்று இவர் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு இருந்தார். அப்போது, தொண்டர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படவே, உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தவர் தொண்டரின் உயிரை காப்பாற்றினார். Heart Attack: 21 வயது மாணவருக்கு நண்பர்கள் கண்முன் நடந்த சோகம்; நொடியில் பிரிந்த உயிர்.. நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.! 

தொண்டரின் உயிரை விரைந்து காப்பாற்றிய எம்.எல்.ஏ:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)