மார்ச் 30, காமரெட்டி (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள காமரெட்டி, சின்னாரெப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சென்னபயனா அனில். சம்பவத்தன்று அங்குள்ள நிசாம்நகர் மண்டல் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். அங்கு அவர் நடனம் ஆட மனைவி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மனவேதனையடைந்த அனில், அங்கிருந்த மரம் ஒன்றின் உச்சியில் ஏறி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து வந்த சின்னாரெப்பள்ளி காவல் துறையினர், அனிலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணையும் நடந்து வருகிறது. Insta Reels Virus Reached Now on Airport: தொற்று வியாதியாய் ஏர்போர்ட் வரை வந்த இன்ஸ்டா ரீல்ஸ் அட்டகாசம்; இளம்பெண்ணின் சர்ச்சை செயல் வீடியோ லீக்.! 

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)