Tibetans Protest Delhi: டெல்லி சீன தூதரகம் முன் திபெத்தியர்கள் போராட்டம்; சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வருகைக்கு கடும் எதிர்ப்பு.!

திபெத் விவகாரத்தில் சீன அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் திபெத்தியர்கள், இந்தியாவிற்கு சீன அமைச்சர் வருவதை அறிந்து டெல்லி சீன தூதரகம் முன் திடீர் போராட்டம் நடத்தினர்.

Tibetans Protest at Delhi Chinese Embassy; They Arrested (Photo Credit: ANI)

மார்ச் 01, டெல்லி: ஜி 20 தலைமை (G20 Countries) பொறுப்பை இந்தியா (India) ஏற்றுள்ள காரணத்தால், இந்தியாவின் வெவ்வேறு நகரங்களில் ஜி20 அமைப்புகளின் பல ஆலோசனை கூட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த நிலையில், ஜி20 நாடுகள் (G20 Countries Foreign Ministers Meeting) வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு இன்று நடைபெறவிருந்த நிலையில், அதற்கு சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் கின் (Chinese Foreign Minister Qin Gang) காங்கும் கலந்துகொள்ளவிருந்தார். அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த திபெத்திய (Tibetan) மக்கள், டெல்லியில் உள்ள சீன தூதரகத்திற்கு (Chinese Embassy) முன்பு போராட்டம் நடத்தினர். அவர்கள் காவல் (Tibetans Protest) துறையினரால் அங்கிருந்து விரட்டப்பட்டனர். Thirumavalavan about MK Stalin: திமுகவின் முடிவுகளுக்கு விசிக உறுதுணையாக இருக்கும் – முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி, தொல். திருமாவளவன் பேட்டி..!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement