ஜூலை 28, தும்கூர் (Karnataka News):  கர்நாடக மாநிலத்தில் உள்ள துமகூரு மாவட்டத்தில், அம்மாநில அரசு பேருந்தில் பயணம் செய்த 2 பெண்களுக்கு இடையே எழுந்த இருக்கை பிரச்னையை தொடர்ந்து, அவர்கள் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக்கொண்ட அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. இருவரும் கடுமையாக சண்டையிட, பேருந்து பயணி ஒருவர் இருவரையும் விலக்கிவிட்டு தனது இருக்கையில் அமர்ந்தார். Lorry Falls to Valley: மலைப்பாதைகளில் வளைவில் கவனம் தேவை; எச்சரிக்கையை ஆதாரத்துடன் உணர்த்தும் அதிர்ச்சி வீடியோ..! 

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)