Tumakuru Fight: அரசு பேருந்தில் இடம்பிடிப்பதில் தகராறு; தலைமுடியை பிடித்து 2 பெண்கள் சண்டை.!
ஐந்து ஆண்டுகள் நடைபெறும் ஆட்சிக்கே வார்தைப்போர் நடைபெறும் இன்றைய காலகட்டத்தில், 5 நிமிட பயணமோ 5 மணிநேரமோ பயணமோ, பேருந்து பயணத்தின் இருக்கைக்கும் சண்டை நடப்பது இயல்பானது தான்.
ஜூலை 28, தும்கூர் (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள துமகூரு மாவட்டத்தில், அம்மாநில அரசு பேருந்தில் பயணம் செய்த 2 பெண்களுக்கு இடையே எழுந்த இருக்கை பிரச்னையை தொடர்ந்து, அவர்கள் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக்கொண்ட அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. இருவரும் கடுமையாக சண்டையிட, பேருந்து பயணி ஒருவர் இருவரையும் விலக்கிவிட்டு தனது இருக்கையில் அமர்ந்தார். Lorry Falls to Valley: மலைப்பாதைகளில் வளைவில் கவனம் தேவை; எச்சரிக்கையை ஆதாரத்துடன் உணர்த்தும் அதிர்ச்சி வீடியோ..!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Shocking Video: பர்த்டே பரிதாபங்கள்.. கேக் வெட்டிய நண்பனை கொளுத்திவிட்ட தோழர்கள்.. கொண்டாட்டத்தில் நடந்த கொடூரம்.!
Tenkasi: அப்பளம் போல நொறுங்கிய தனியார் பேருந்துகள்.. நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. அலறித்துடித்த பயணிகள்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ.!
Trending Video: பேசியபடி பறிபோன உயிர்.. பெயிண்ட் கடையில் நடந்த சோகம்.. பதறவைக்கும் வீடியோ.!
Delhi Bomb Blast: தற்கொலை படை தாக்குதல் தியாக நடவடிக்கை - மருத்துவர் உமர் பேசிய வீடியோ வெளியீடு.!
Advertisement
Advertisement
Advertisement