Instagram Biker: நடுரோட்டில் ஆபத்தான வகையில் சாகசம் செய்த இளைஞருக்கு வலைவீசிய காவல்துறை.. இன்ஸ்டா பதிவை போலீசுக்கு பார்வேட் செய்த சமூக ஆர்வலர்.
ஸ்டண்ட் பிரபாஸ் என்ற பெயரில் பைக்குகளை வைத்து வித்தை காண்பித்து வந்த இளைஞரின் விடியோவை சமூக ஆர்வலர் காவலர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதால், ஸ்டண்ட் ஆசாமியை அதிகாரிகள் வலைவீசி தேடி வருகினற்னர்.
ஜனவரி 26: உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கோரக்பூரை சேர்ந்த இளைஞர் பிரபாஸ். இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டண்ட் பிரபாஸ் என்ற பெயரில் கணக்கு வைத்து, அதில் இருசக்கர வாகனத்தின் சாகசங்கள் தொடர்பான விடீயோக்களை பதிவிட்டு வந்துள்ளார். அதேபோல, சமீபத்தில் தனது ஆதரவாளர்களோடு இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, அதன் மீது ஏறி நின்று சாகசம் செய்த விடியோவை பகிர்ந்துள்ளார். இதனைக்கண்ட சமூக ஆர்வலர் ஒருவர், அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கோரக்பூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். Minister KN Nehru about Cigarette: “எவ்வுளவு சிகிரெட் கொளுத்திருப்பேன்.. இங்க கொடும்மா” அமைச்சர் நேருவின் பேச்சால் கலகலப்பான விழா: குவியும் கண்டனங்கள்.!
@gorakhpurpolice जरा इनको भी ध्यान दीजिए ऐसे लोग सोशल मीडिया पर स्टंट वीडियो बना बना कर डाल रहे। इसके प्रोफाइल का लिंक दे रहा हूं देखिए कैसे कैसे स्टंट कर रहे गोरखपुर के सड़को पे। @Uppolice @AdgGkr
Instagram account link-https://t.co/qaUB9DpwrQ pic.twitter.com/QZ3MRbABvy
— Alok (@Alok20303533) January 26, 2023
(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 26, 2023 12:40 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 26, 2023 12:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

