UP Police Encounter & Arrest: தொடர் செயின்பறிப்பில் ஈடுபட்டு வந்த குற்றவாளியை சுட்டுப்பிடித்த காவல்துறையினர்..!
குற்றங்களை தடுக்கவும், புதிய குற்றவாளிகள் உருவாகுவதை குறைக்கவும் அவ்வப்போது காவல் துறையினர் பழைய குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.
அக்டோபர் 16, மதுரா (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மதுரா (Mathura, Uttar Pradesh) பகுதியில், செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு 15-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் குற்றவழக்கில் தொடர்புடைய இருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளி கோபால் கோஸ்வாமி (Gopal Goswami) கால்களில் சுட்டு பிடிக்கப்பட்ட நிலையில், அவரின் கூட்டாளி மனிஷ் (Manish) கைது செய்யப்பட்டார். இருவரும் தப்பி செல்ல முயற்சித்தபோது சுட்டு பிடிக்கப்பட்டுள்ளதாக மதுரா எஸ்எஸ்பி ஷைலேஷ் குமார் (SSP Shailesh Kumar Pandey) பாண்டே தெரிவித்தார். விசாரணை நடந்து வருகிறது. Tirupattur Shocker: காதல், திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த அக்கா மகள் கொடூர கொலை; தாய்மாமா வெறிச்செயல்.. குற்றஉணர்ச்சியின்றி நடந்த பயங்கரம்.!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
20 வயது இளம்பெண் அரிவாளால் வெட்டி கொடூர கொலை.. முன்னாள் காதலன் பரபரப்பு சம்பவம்.!
Jammu - Kashmir Blast: ஜம்மு காஷ்மீரில் வெடி விபத்து.. காவல் நிலையத்தில் கோர சம்பவம்.. 9 பேர் உயிரிழப்பு.!
Sivaganga Accident: போலீஸ் வாகனம் டூவீலரில் மோதி கோர விபத்து.. குழந்தையோடு குடும்பமே பலி.. கண்ணீரில் உறவினர்கள்.!
Shocking Video: "என்னை கல்யாணம் பண்ணு" - வீடு புகுந்து இளம்பெண்ணை தாக்கிய இளைஞர்.. பதறவைக்கும் வீடியோ.!
Advertisement
Advertisement
Advertisement