ஜூலை 23, உத்திரபிரதேசம் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தி முக்கிய புனித நகரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இதனிடையே கன்வார் யாத்திரையின் போது பாலத்தின் மீது சென்ற வாகனத்தில் காவி உடையணிந்த பெண்கள் ஆபாசமான வகையில் நடனமாடும் வீடியோ சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த விஷயத்தை மேற்கோள் காட்டியுள்ள நெட்டிசன்கள் பக்திக்கு இது கலங்கும் விளைவிக்கும் செயல் எனவும் கூறி இருக்கின்றனர். Trending Video: செல்போன் நம்பர் கேட்ட காய்கறி கடைக்காரர்.. செருப்பால் பதில் சொன்ன பெண்மணி.!
கன்வார் யாத்திரையில் பெண்கள் நடனமாடிய வீடியோ :
🚨अयोध्या : धार्मिक नगरी से कांवड़ियों का अधार्मिक कृत्य🚨
💃 कांवरियों के भेष में वाहन पर युवतियों का नृत्य
🚐 बस्ती की ओर जाता दिखा कांवरियों का वाहन
⚠️ श्रद्धा के पर्व में ऐसे कृत्य पर उठ रहे सवाल
🌐 सोशल मीडिया पर लोग कर रहे अलग-अलग कमेंट#Ayodhya #KanwarYatra #ViralVideo… pic.twitter.com/l6q2XcF5vK
— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) July 21, 2025
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)