Pongal Celebration 2025: பாரம்பரியபடி மண்பானையில் பொங்கல் வைத்து வழிபாடு; களைகட்டும் பொங்கல் பண்டிகை 2025..!
விறகு அடுப்பு, மண்பானையில் சர்க்கரை பொங்கல் வைத்து தமிழர்கள் இன்றைய நாளில் சிறப்பு வழிபாடுகளை செய்து வருகின்றனர்.
ஜனவரி 14, சென்னை (Chennai News): 2025ம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை, 14 ஜனவரி 2025 இன்று சிறப்பிக்கப்படுகிறது. உலகளவில் வாழ்ந்து வரும் தமிழர்கள், இன்று பாரம்பரிய முறைப்படி தங்களின் பொங்கல் பண்டிகையை சிறப்பிக்கின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள கோவில்களிலும், ஒவ்வொரு வீடுகளிலும் பொங்கல் பண்டிகை சிறப்பிக்கப்பட்டுள்ளது. காலை சூரியப்பொங்கல் வைத்தும் வழிபாடு செய்து, மக்கள் உழவுக்கு துணையாக இருக்கும் கதிரவனுக்கு நன்றிகளை தெரிவித்தனர். இந்நிலையில், பாரம்பரிய முறைப்படி மக்கள் தங்களின் வீடுகள் மற்றும் கோவில்களில், மண்பானை மற்றும் விறகு அடுப்பில், பாரம்பரியபடி சர்க்கரை பொங்கல் வைத்து, பொங்கல் 2025 பண்டிகையை சிறப்பித்தனர். Pongal 2025 Celebration Video: களைகட்டும் பொங்கல் பண்டிகை 2025: சூரியப்பொங்கல் வைத்து வழிபாடு.!
சர்க்கரை பொங்கல் வைத்து பண்டிகை சிறப்பிப்பு:
Tags
Live News Tamil
Today News in Tamil
Today News Tamil
இன்றைய செய்திகள்
Tamilnadu
Festival News
Pongal
Pongal 2025
Pongal Festival
Thai Pongal
Thai Pongal 2025
Pongal Pandigai
Pongal 2025 Date
Suriya Pongal
Pongal Celebration 2025
Pongal Wishes
Pongal Wishes in Tamil
தமிழ்நாடு
திருவிழா செய்திகள்
பொங்கல்
பொங்கல் பண்டிகை
பொங்கல் 2025
தைப்பொங்கல்
தைப்பொங்கல் 2025
பொங்கல் பண்டிகை 2025
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
சமைக்க தெரியல? கணவரின் அவமதிப்பால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.. கண்ணீர் சோகம்.!
கோவா சர்வதேச திரைப்பட விழா: நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!
Advertisement
Advertisement