ஜனவரி 14, தூத்துக்குடி (Thoothukudi News): ஒவ்வொரு ஆண்டின் ஜனவரி மாதத்திலும், தமிழ் நாள்கட்டியின்படி தை மாதம் முதல் நாள், தைப்பொங்கல் பண்டிகை 2025 சிறப்பிக்கப்படுகிறது. இன்றைய நாளில் பொங்கல் வைக்க 12 மணிமுதல் 1 மணிவரை நல்ல நேரமாக கணிக்கப்பட்டுள்ளது. சூரிய பொங்கல் வைக்க தயாராக இருந்தவர்கள், இன்று அதிகாலையே எழுந்து சூரியப்பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி பொங்கலை வரவேற்றனர். தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், இன்று அதிகாலை சூரிய பொங்கல் வைக்கப்பட்டது. Pongal 2025: இன்று தைப்பொங்கல் 2025: பொங்கல் வைக்க நல்ல நேரம், வாழ்த்துப்பதிவு இதோ.!

தூத்துக்குடியில் காலையிலேயே சூரியப்பொங்கல் வைத்து வழிபாடு நடத்திய தமிழர்கள்:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)