மே 09, கோவை (Coimbatore News): கோவை மாவட்டம் சுக்ரவார் பேட்டையில் அமைந்துள்ள, சின்ன எல்லைய சந்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில் (Sri Muthumariamman Temple) 49ம் ஆண்டு சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நேற்று முன்தினம் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக நேற்று இரவு பார்வதி - பரமேஸ்வரன் திருக்கல்யாண வைபவம் விமர்சையாக நடைபெற்றது. இதில் கோவை சுக்ரவார் பேட்டையைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். HC On Pepper Spray: பெப்பர் ஸ்பெரேயை தற்காப்புக்காக பயன்படுத்தக் கூடாது.. கர்நாடக உயர் நீதிமன்றத்தின் அதிரடி அறிவிப்பு..!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)