Karnataka High Court (Photo Credit: Wikipedia)

மே 9, பெங்களூர் (Karnataka News): கர்நாடகாவில் வசித்து வந்த தம்பதிகளின் நிலத்தில் மற்றொருவர் உரிமை கோரியுள்ளனர். இதனைத் தட்டி கேட்க அவர்கள் செல்லும் பொழுது கையில் பெப்பர் ஸ்பெரே (Pepper spray) எடுத்துச் சென்றுள்ளனர். அதுமட்டுமின்றி தற்காப்பு என்ற பெயரில் அதனைப் பயன்படுத்தி உள்ளனர். 82-year-old Woman Achieves In Weightlifting Competition: "திறமைக்கு வயது ஒரு தடையில்லை" என்பதை நிரூபித்துக் காட்டிய 82 வயது பாட்டி..!

இதனால் பாதிக்கப்பட்ட நபர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதன் தீர்ப்பானது இன்று வெளியானது. அதில், பெப்பர் ஸ்பெரேயை தற்காப்புக்காக பயன்படுத்தக் கூடாது, அது ஒரு ஆயுதமாக பார்க்கப்படுகிறது, அப்பெண்ணின் உயிருக்கு ஆபத்து நேராத வரை அதனை பயன்படுத்தக்கூடாது என கர்நாடக உயர் நீதிமன்றம் (Karnataka High Court) தீர்ப்பளித்துள்ளது.