செப்டம்பர் 09 , ட்ரெண்டிங் (Trending Video): மனிதன் குரங்கில் இருந்து பிறந்தான் என்பது ஆய்வுகளின் முடிவு. வால் கொண்ட இன்றைய குரங்கின் குறும்புத்தனத்தை விட, வால்களே இல்லாத மனிதனின் குறும்புத்தனம் எண்ணிலடங்காதது. அதனை எண்ணி நாம் நகைத்துக்கொண்டே இருக்கலாம். இந்நிலையில், தண்டவாளத்திற்கு மிக அருகில், நடைமேடையில் வைத்து வித்தை காண்பித்த பெண்மணி தண்டவாளத்துக்குள் தவறி விழுந்த சம்பவம் நடந்துள்ளது. நல்ல வேலையாக அவரின் செயலின்போது இரயில் வரவில்லை. Tripura Earthquake: மொராக்கோவை தொடர்ந்து, இந்தியாவிலும் லேசான நிலநடுக்கம்.. மக்கள் பீதி.! 

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)