டிசம்பர் 22, புதுடெல்லி (New Delhi): இந்திய கலாச்சாரத்தில் மருதாணியை பயன்படுத்தி கைகள் மற்றும் கால்களை அலங்காரம் செய்வது தொன்று போட்டு நடந்து வருகிறது. வட மாநிலங்களில் இதனை "ஹென்னா (Henna)" என்று குறிப்பிடுவார்கள். தீபாவளி போன்ற பண்டிகை நாட்கள் மற்றும் திருமணங்களின் போது ஹென்னா, மெகந்தி இடுவது வழக்கம். பலருக்கும் இது மகிழ்ச்சியை தரும். குறிப்பாக திருமணங்கள் போன்ற சுப நிகழ்ச்சியில் இவை தொன்று தொட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இளம்பெண் ஒருவர் குரங்கு ஒன்றுக்கு கையில் மருதாணி வைக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. குரங்கும் (Monkey add Henna) அமைதியாக மருதாணி போடுவதை பார்த்துக் கொண்டு இருக்கிறது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது. எனினும் இந்திய வனத்துறை சட்டங்களின்படி, இவை தண்டனைக்குரிய அல்லது அபாரதத்திற்குரிய குற்றமாக கருதப்படும். Resignation Letter: எளிமையாக சிந்தித்து பணியில் இருந்து விலகிய மூத்த பொருளாதார அதிகாரி: வைரலாகும் விருப்ப ஓய்வு கடிதம்.! 

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)