Dog Jump from 5th Floor:5 வது மாடியில் இருந்து குதித்து, அசால்ட்டாக எழுந்து நடக்கும் நாய்; வியப்பூட்டும் வீடியோ வைரல்.!
நாய் ஒன்று கட்டுமான பணிகள் நடக்கும் 5 மாடிக்கு சென்று, கீழே பாய்ந்து எவ்வித காயமும் இன்றி தப்பி செல்கிறது.
அக்டோபர் 20, ட்ரெண்டிங் (Socially): வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் எப்போதும் சுட்டித்தனம் கொண்டவை. அவை நம்மிடம் பழகும் வரை சற்று பயத்தில் விலகி சென்றாலும், பழகியபின் நம்முடன் நமக்கு இணையாக விளையாடும். இவைகளின் சேட்டைகளுக்கும், கொண்டாட்டத்திற்கு தடையேதுமில்லை. இந்நிலையில், நாய் ஒன்று கட்டுமான பணிகள் நடக்கும் 5 மாடி தளத்தின் மீது சென்று, அங்கிருந்து கீழே பாய்ந்து எவ்வித காயமும் இன்றி தப்பி செல்கிறது. இந்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளத்தில் பேசுபொருளாகியுள்ளது. NaMo Bharat Train: நமோ பாரத் விரைவு இரயில் சேவையை தொடங்கிவைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)