Goat Gives Birth to 7 Babies: ஒரே பிரசவத்தில் 7 குட்டிகளை ஈன்ற ஆடு.. ஆச்சர்யமூட்டும் வீடியோ வைரல்..!

கோவை மாவட்டம் காரமடை அருகே திம்மம்பாளையத்தில் ஒரே பிரசவத்தில் 7 குட்டிகளை ஆடு ஈன்றது.

Goat Gives Birth to 7 Babies (Photo Credit: @backiya28 X)

ஏப்ரல் 30, கோவை (Coimbatore News): கோவை மாவட்டம் காரமடை அருகே திம்மம்பாளையம் (Thimmampalayam) கிராமத்தில் வசித்து வருபவர் கிட்டான், இவரது மனைவி முருகம்மாள். இவர்கள் இருவரும் தங்கள் வீட்டில் இருக்கும் ஆடுகளை பராமரித்து வருகிறார்கள். அப்போது இன்று காலை 11 மணி அளவில் அவர்கள் வளர்த்த ஆடு 7 குட்டிகளை ஈன்றது. பொதுவாக ஒரு சாதாரண ஆடு 2 குட்டிகள் ஈனும், நன்கு பராமரிக்கப்பட்ட ஆடு 5 குட்டிகள் வரை ஒரே நேரத்தில் ஈனும். இதனால் அப்பகுதி மக்கள் ஆர்வத்தோடு 7 ஆட்டு குட்டிகளை கண்டு களித்தனர். International Jazz Day 2024: "கண்கள் அறியா காட்சி.. நாசி நுகரா நறுமணம்.. இதழ் அறியா சுவை.. செவிக்கு மட்டும் வரம்.." சர்வதேச ஜாஸ் தினம்..!

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement