Landslide On Mountain Road: மலைச்சாலையில் மண் சரிவு.. கொடைக்கானல் செல்வோர்க்கான அறிவிப்பு..!
கொடைக்கானல் அடுக்கம் கும்பக்கரை வழியாக பெரியகுளம் செல்லும் மலைச்சாலையில் இன்று அதிகாலை மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
மே 13, கொடைக்கானல் (Kodaikanal): பெரியகுளம் மற்றும் அதை சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை மற்றும் இரவு நேரத்தில் செய்த கன மழையால் பெரியகுளத்தில் இருந்து அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்லும் சாலையில் சில இடங்களில் பாறைகள் மற்றும் மண் சரிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று இரவு முதல் அவ்வழியாக கொடைக்கானல் செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது. இன்று ஜேசிபி எந்திரம் மூலம் சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. Afghanistan Flood: கனமழையால் மூழ்கிய ஆப்கானிஸ்தான்.. 300க்கும் மேல் உயிரிழப்பு..!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Sri Lanka Floods: டிட்வா புயலின் கோரம்.. 56 உயிர்களை பறித்த கனமழை.. இலங்கையில் சோகம்.!
Road Side Kalan: சுவையான ரோட்டுக்கடை காளான் செய்வது எப்படி?.. மழைக்கு இதமாக வீட்டிலேயே செய்து அசத்துங்கள்.!
மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து.. 42 பேர் உயிரிழந்த சோகம்..!
Road Accident: கார் டயர் வெடித்து விபத்து.. வாலிபர்கள் 4 பேர் பலி..!
Advertisement
Advertisement
Advertisement