Trending Video: அரை தூக்கத்தில் தவறி விழுந்த ஊழியர்; வைரலாகும் வீடியோ.. கவனம் முக்கியம் பாஸ்.!

லாரி நகர்ந்தது தெரியாமல் அலட்சியத்தோடு செயல்பட்ட ஊழியர், அதில் இருந்து தவறி விழுந்த காணொளி வெளியாகி இருக்கிறது. எங்கும் கவனமாக இருக்கவேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது இந்த செய்தித்தொகுப்பு.

Screenscrap from Video (Photo Credit: @CCTV Videos Twitter)

ஆகஸ்ட் 26, ட்ரெண்டிங் வீடியோ (Trending Video): மனிதர்களின் அலட்சியம் என்றுமே ஒருவருக்கு ஆபத்தில் தான் முடியும். ஏனெனில் நாம் அலட்சியமாக செயல்படும்போது, அதனால் வரும் பிரச்சனையை நாம் எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது. இந்நிலையில், நபரொருவர் கிட்டங்கி பகுதியில் லாரிக்குள் நிற்கும்போது, லாரி லேசாக முன்னோக்கி நகருகிறது. அதனை அறியாமல் அவர் பின்னால் இறங்கமுயற்சித்தபோது, தவறி விழுந்துவிடுகிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. MS Dhoni Celebration: சிஎஸ்கே அணியின் வெற்றியை மாதங்கள் கடந்தும் கேக் வெட்டி கொண்டாடிய தல தோனி..!

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement