செப்டம்பர் 30, வைரல் வீடியோ (Socially): இந்த உலகில் தாயின் சக்தி எப்போதும் நம்மை அரவணைக்கும். குழந்தையாக இருக்கும்போது நம்மை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ளும் அன்னை, சில இடங்களில் நம்மை கடுமையாக கண்டிக்கும் செயலையும் செய்திருப்போம். அதேபோல, வீட்டில் இருந்து வெளியேறி வந்த குட்டி பூனையை தேடிப்பார்த்து தாய் பூனை, குட்டியை பளாரென அடித்து வீட்டிற்கு தூக்கிச்செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன. Love Couple Suicide: காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சோகம்: இளம் காதல் ஜோடி தற்கொலை செய்து உயிரைவிட்ட பரிதாபம்.! 

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)