ஏப்ரல் 01, சென்னை (Chennai): சென்னை மாவட்டம் கொரட்டூர் (Korattur) அருகே உள்ள, 2-வது தெரு ஆபிஸர் காலனியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மகனின் விலை உயர்ந்த சைக்கிள் ஒன்று நேற்று திருட்டு போனது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சீனிவாசன் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்து பார்த்த போது, அதில் வந்த மர்ம நபர் ஒருவர் சைக்கிளை திருடி செல்வது (A mysterious person steals a bicycle) பதிவாகி இருந்தது. தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மேலும் இந்த வீடியோவைக் கொண்டு அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். Police Complaint Against Actress Saranya Ponvannan: கார் நிறுத்தத்திற்கு காட்டுத்தனமான சண்டை.. நடிகை சரண்யா பொண்வண்ணன் மீது கொலை மிரட்டல் புகார்..!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)