Dangerous Riding On Running Bike: ஓடும் பைக்கில் கெத்து காட்டிய இளைஞர்.. காவல்துறையினர் நடவடிக்கை..!

பீகாரில் ஓடும் பைக்கில் ஆபத்தான முறையில் நின்றுக் கொண்டே பயணம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Dangerous Riding On Running Bike: ஓடும் பைக்கில் கெத்து காட்டிய இளைஞர்.. காவல்துறையினர் நடவடிக்கை..!
Dangerous Riding On Running Bike (Photo Credit: @ChapraZila X)

செப்டம்பர் 26, பாட்னா (Bihar News): பீகார் மாநிலத்தில், ஒரு இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில் ஸ்டண்ட் (Stunt Video) செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ பதிவில், நிரஜ் யாதவ் என்பவர் இருசக்கர வாகனத்தில் நின்றுக் கொண்டே ஆபத்தான முறையில் ஒரு கிராமத்தின் வழியாக சென்றுள்ளார். இதனை அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை அடுத்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்தனர்.  Mumbai Rains: கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் மும்பை.. ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

ஓடும் பைக்கில் நின்றுக்கொண்டு பயணம் செய்யும் வாலிபர்:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement