Viral Video: ஆற்றில் முதலைக்கு முத்தமிட்ட மனிதன்.. வைரலாகும் வீடியோ உள்ளே..!
அமெரிக்காவில் ஆற்றில் தனது படகில் சென்ற நபர், முதலைக்கு முத்தமிட்ட வீடியோ (Crocodile Viral Video) ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
செப்டம்பர் 16, லூசியானா (World News): அமெரிக்காவின் லூசியானாவில் இருந்து சமூக ஊடகங்களில் வெளியான ஒரு வீடியோ, பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆற்றில் தனது படகில் இருந்து ஒருவர், குனிந்து முதலைக்கு (Crocodile) அதன் தாடையை தனது கையால் உயர்த்தி முத்தமிடுகிறார். இந்த வைரல் வீடியோவில், அந்த நபர் முதலையின் தாடைகளை கையில் மெதுவாக பிடித்து முதலை மீது முத்தமிட்டார். முதலை அவரைத தாக்கவில்லை. இதன்பிறகு, முதலைக்கு ஒரு மார்ஷ்மெல்லோவை சாப்பிடக் கொடுப்பதையும், அதை சாப்பிட்ட பிறகு விலங்கு தண்ணீருக்குள் செல்வதையும் வீடியோவில் காணலாம். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சிட்னி உணவகத்தில் விஷவாயு தாக்கி ஒருவர் பலி.. 7 பேர் மருத்துவமனையில் அனுமதி..!
வீடியோ இதோ:
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)