ஜூன் 12, பெங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலம், பெங்களூருவில் (Bengaluru) உள்ள ஹால் 3வது ஸ்டேஜில் உள்ள ஒரு வீட்டில் இருந்து சைக்கிள் திருடப்படும் (Bicycle Thief) வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு நபர் குடியிருப்பு வளாகத்திற்குள் நுழைந்து, வெளியே ஒரு கல் மேடையில் அமர்ந்து, யாரும் தன்னைப் பார்க்கவில்லை என்பதை உறுதிப்படுத்தி கொண்டார். பின்னர், லேசாக நடந்து சென்று, அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை ஓட்டிக்கொண்டு அங்கிருந்து தப்பினார். இதன் சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை.. குற்றவாளியை சுட்டுப் பிடித்த போலீஸ்..!

வீடியோ இதோ:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)