Elephant Throws Scooters: மாவு பிசையுறதபோல ஆட்டோவை பிசைந்தெடுத்த யானை.. வைரலாகும் வீடியோ..!
மார்ச் 14, கேரளா (Kerala News): கேரளாவில் கோயில் மற்றும் பொது திருவிழாக்களின்போது யானைகள் (Elephant) பயன்படுத்துவது வழக்கம். அவ்வாறு யானை பயன்படுத்தப்பட்டபோதே அதற்கு மதம் பிடித்து, அதன் கண்களில் பட்ட அனைத்து வாகனங்களையும் தூக்கி எறிந்து துவம்சம் செய்திருக்கின்றது. குறிப்பாக, பயணிகள் ஆட்டோ ஒன்றை மாவு பிசைவதைப் போல அடித்து, உதைத்து துவம்சம் செய்திருக்கின்றது. இதுகுறித்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. முதலில் இரண்டு சக்கர வாகனங்களைப் பதம் பார்த்த அந்த யானை, இதன் பின்னரே ஆட்டோக்களை நொறுக்கி எடுக்கத் தொடங்கியது. Ban These 23 Dogs Breed: 23 வகை நாய்களுக்கு மத்திய அரசு தடை.. நாய் பிரியர்கள் அதிர்ச்சி..!
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 14, 2024 05:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

