நவம்பர் 23, டாக்கா (World News): ஓடும் ரயிலின் மேல் ஸ்டண்ட் செய்து பிரபலமான மொபைல் கேம் 'சப்வே சர்ஃபர்ஸ்' (Subway Surfers) போல செய்யும் ஒரு பெண்ணின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. வங்கதேசத்தில் (Bangladesh) பதிவுசெய்யப்பட்ட இந்த வீடியோவில், வங்கதேச பெண் ஒருவர் ஓடும் ரயிலில் (Train) மேலே ஏறி முதலில் பின்புறமாக ஓடுகிறார். பின்னர், திரும்பி நடந்து செல்கிறார். இதனைப்பார்த்த பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிறது. இதன் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது. Indian Student Dies In US: பிறந்தநாளில் நேர்ந்த சோகம்.. துப்பாக்கி குண்டு பாய்ந்து இந்திய மாணவர் பலி..!
வீடியோ இதோ:
Subway Surfers: Bangladesh Version😭 pic.twitter.com/N4w0ZQHuph
— Ghar Ke Kalesh (@gharkekalesh) November 23, 2024
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)