ஜூலை 10, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிர மாநிலம், மும்பையின் உள்ளூர் ரயில்வே அமைப்பின் வெள்ளம் நிறைந்த தடங்களில் பல கேட்ஃபிஷ்கள் (Catfish) நீந்தி செல்வதை, வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளத்தில் ஒருவர் பகிர்ந்துள்ளார். கனமழையால் ரயில் தண்டவாளங்கள் உட்பட பல பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்பதால், உள்ளூர் ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. RKW Vs SMP Highlights: 67 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி அணி அபார வெற்றி; வாசீம் அகமது அபார ஆட்டம்..!
இதன்காரணமாக, ரயில் தண்டவாளங்களில் தேங்கி நிற்கும் நீரில் கேட்ஃபிஷ்கள் நீந்தி செல்வதை செல்போனின் வீடியோ எடுத்து பலர் பதிவிட்டு வருகின்றனர். அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
Indian Railways ❌ Indian Waterways ✅
Heavy Rainfall Effect in Mumbai, Marine species on a tour to unexplored location 😂 #IndianRailways pic.twitter.com/q0yaqup0ZQ
— Trains of India (@trainwalebhaiya) July 9, 2024
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)