அக்டோபர் 05, டெல்லி (Delhi News): தலைநகர் டெல்லியில் உள்ள கஜூரி சவுக்கில் (Khajuri Chowk) அமைந்துள்ள அகர்வால் ஸ்வீட்ஸ் கடையில், எலிகள் இனிப்புகளில் ஓடுவதைக் காண முடிகிறது. அதில், எலிகள் (Rat) கண்ணாடிக்குள் உள்ள இனிப்பு பண்டங்களில் (Sweets) சுற்றித் திரியும் வீடியோ காட்சிகள் பரவி வருகிறது. தற்போது, இந்த வீடியோ நேற்று (அக்டோபர் 04) வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. வீடியோ வைரலானதையடுத்து, மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Young Woman Gang Rape: 21 வயது பெண்ணை மரத்தில் கட்டி வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம்.. குற்றவாளியின் உருவப்படம் வெளியீடு..!

அகர்வால் ஸ்வீட்ஸ் வைரல் வீடியோ:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)